ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய என்பது உறுதி – பொதுஜன பெரமுன

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய  ராஜபக்ஷ என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டிசொய்சா குறிப்பிட்டார். பொதுஜன பெரமுனவிற்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் தேர்தலை மாத்திரம்  மையப்படுத்தி பரந்துப்பட்ட கூட்டணியமைக்கப்படவில்லை. இரண்டு பிரதான கட்சிகளுக்கும்   சவால் விடுக்கும்  வகையில் பொதுஜன பெரமுன    பலம் பெற்றுள்ளது. பலம்பெற்றுள்ள ஒரு கட்சியுடன் பிறிதொரு கட்சி  கூட்டணியமைக்கும்போது அதிக பெரும்பான்மையினை  கொண்டுள்ள கட்சிக்கே முக்கிய … Continue reading ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய என்பது உறுதி – பொதுஜன பெரமுன